சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய தகவல்
சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த சீசன் காலங்களில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம்குரல் செய்தி சீசனையொட்டி இந்த ஆண்டு தொடக்கம் முதலே…









