ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் ஆசிரமம்.ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக்கோயில்மகா சிவராத்திரி பெருவிழா – 2026
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் – செத்தவரை கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் பெருமான் திருக்கோயிலில் மகா சிவராத்திரி பெருவிழா பிப்பிரவரி 15 மாலை 6…









