Tag: சினிமா

லதா ரஜினிகாந்த் அவர்களிடம் புத்தாண்டு வாழ்த்து பெற்ற ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இல்லத்தில் லதா ரஜினிகாந்த் அவர்களை விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றிய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் செஞ்சி ரஜினி செந்தில் அவர்கள் நேரில் சந்தித்து…

சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டரில் பிரம்மாண்டமாக நடந்த மாடலிங் பேஷன் ஷோ

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் ஃபேஷன் பாம் இந்தியா சார்பில் Mr & Miss தமிழ் மாநிலம் – 2024 நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. ஃபேஷன் பாம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோயல் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற பேஷன்…

மார்க் ஆண்டனி – சினிமா விமர்சனம்

மெக்கானிக் வேலை பார்க்கும் விஷால் தனது தாய் மரணத்துக்கு இறந்துபோன தந்தைதான் காரணம் என்று நினைக்கிறார். டைம் டிராவல் போன் ஒன்று விஷாலிடம் கிடைக்கிறது. அதன் மூலம் கடந்த காலத்துக்கு சென்று அப்பா நல்லவர் என்பதையும் அவரது மரணத்துக்கு நண்பரான எஸ்.ஜே.சூர்யா…

மீண்டும் நாயகனாக சூரி

நகைச்சுவை நடிகர்கள் பலர் கதாநாயகனாகி உள்ளனர். அந்த வரிசையில் சூரியும் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை’ படம் மூலம் நாயகனானார். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதன் இரண்டாம் பாகமும் வெளியாக இருக்கிறது.

மலேசியாவில் வசூல் சாதனை படைத்த ‘ஜெயிலர்’

‘ஜெயிலர்’ திரைப்படம் மலேசியாவில் வசூல் சாதனை படைத்துள்ளது. சென்னை, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு,…