சென்னையில் நடைபெற்ற மாடலிங் பேஷன் ஷோ
சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த மாடலிங் பேஷன் ஷோ சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியா வணிக வளாகத்தில் ஃபேஷன் பாம் இந்தியா சார்பில் Mr & Miss தமிழ் மாநிலம் – 2024 நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. ஃபேஷன் பாம் இந்தியா நிறுவனத்தின் தலைவர்…









