நல்லாண் பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ₹1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் “6 புதிய வகுப்பறைகள் கட்டடம்” கட்டுமான பணிக்கான பூமி பூஜை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், நல்லாண் பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ₹1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் “6 புதிய வகுப்பறைகள் கட்டடம்” கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் நடைபெற்றது இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர்…









