Category: தூத்துக்குடி

ஏரல் தாமிரபரணி ஆற்றில்விநாயகர் சிலைகள் கரைப்பு

ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. தூத்துக்குடி, இந்து முன்னணி சார்பில் ஏரல் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஏரல், உமரிக்காடு, அகரம், பண்டாரவிளை, பண்னைவிலை புதூர், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், கொத்தலரி விலை உள்ளிட்ட ஊர்களில்…