உலகப் புகழ் பெற்ற
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள்* *திருக்கோயிலில் அறங்காவலர் குழு பதவியேற்ற பிறகு நடந்த மிக மகத்தான சாதனைகள்.

அன்னதானம்
அதிகரிப்பு.

மிகவும் அருமையான அன்னதானத்தின் தரம் மற்றும் சுவை.

தாய்மார்கள் பாலூட்டும் அறை.

100 ஆண்டுகளுக்குப் பிறகு பகல் பத்து, இராப்பத்து சிறப்பு உற்சவம்.

கோயில் சுற்றுப்புற சுகாதாரம்.

சுத்தமான குடிநீர் வசதி.

திருப்பதியைப் போல் ஶ்ரீ வாரி துலாபாரம்

தேய்பிறை அஷ்டமி அன்று திருக்கோயிலின் வருவாய் அதிகரிப்பு.

55 ஆண்டுகள் கழித்து, 800 வருட பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு தூர்வாரியது. இனிவரும் காலங்களில்
அந்த அக்னி தீர்த்தத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.

நிரந்தர அலங்கார. மேற்கூரை அமைத்தது.

தினசரி வெள்ளித்தேரோட்டம் .

அறங்காவலர் குழு பதவியேற்ற பிறகு ஆகம விதிகளின் படி ,இராப் பத்து உற்சவத்தில் மட்டும் வைகுண்ட வாசல் திறப்பு என்று அறங்காவலர் குழுவினால் தீர்மானிக்கப்பட்டது .