விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், நல்லாண் பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ₹1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் “6 புதிய வகுப்பறைகள் கட்டடம்” கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் நடைபெற்றது
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. மஸ்தான் அவர்கள் கலந்துகொண்டு கட்டுமான பணிக்கானை துவக்கி வைத்தார்.
மேலும் நல்லாண் பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கினார்.
அதனை தொடர்ந்து
பள்ளியில் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில்












