ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தொகுப்பூதிய அலுவலக ஊழியர்களின் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கல்.
சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் அவர்களிடம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய அலுவலக ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய அலுவலக ஊழியர்கள் நாங்கள் சுமார் 10 முதல் 30…









