ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இல்லத்தில் லதா ரஜினிகாந்த் அவர்களை விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றிய ரஜினிகாந்த் ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் செஞ்சி ரஜினி செந்தில் அவர்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார்.