Month: September 2023

சென்னையை சேர்ந்த 9 வயது சிறுவன் ரா.சரண்ஜீத் 264 முக்கோண கண சதுர புதிருக்கு சைக்கிள் ஓட்டியபடி தீர்வு கண்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னை பெரவள்ளூரை சேர்ந்த டான் போஸ்கோ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் ரா.சரண்ஜீத் 2 மணி நேரத்தில் 264 முக்கோண கண சதுர புதிரை மிதிவண்டியை தொடர்ச்சியாக ஓட்டியவாறு கால்களை கீழே வைக்காத நிலையில் தீர்வு கண்டதனை “வேர்ல்ட் ரெக்கார்ட்…

சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள்

சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள் தயாா் நிலையில் உள்ளது. கள்ளக்குறிச்சி, முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த நாளை சதுர்த்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் வீடுகளில்…

மலேசியாவில் வசூல் சாதனை படைத்த ‘ஜெயிலர்’

‘ஜெயிலர்’ திரைப்படம் மலேசியாவில் வசூல் சாதனை படைத்துள்ளது. சென்னை, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு,…

எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்: அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்திக்கிறார்

பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். சென்னை, நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ என்ற…

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் சரியான விசயம் : ரஷிய அதிபர் புகழாரம்

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷியாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டக்கில் 8-வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்புக்கான நிகழ்ச்சி ஒன்றில் அதிபர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு முன்பாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க 3 அணிகள் போட்டி

துபாய், கிரிக்கெட் தரவரிசை 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தரவரிசையில் நம்பர் ஒன் அந்தஸ்துடன் நுழையப்போகும் அணி…