சென்னை பல்வேறு பகுதியில் இயக்க வரும் இந்திய கலை கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் அதன் நிறுவனர் முனைவர் ஏஜி நர்த்தனா கார்த்திகேயன் அவர்கள் பயிற்சியில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் கலை அரங்கில் ராஜஸ்தான் நடனம் ஆடிகொண்டு அதிகபடியான ரூபிக்ஸ் க்யூப் தீர்வு காண்பதில் பத்து மாணவிகள் கொண்ட குழு ஏணி , பானை, கத்திப் பலகை, ட்ரம், தட்டு மீது ஏறிக்கொண்டும் நடனம் நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர்.
ராஜஸ்தானி நடனம் பயிற்சியாளர் ஏ ஜி நர்த்தனா கார்த்திகேயன் மற்றும் ருபிக்ஸ் க்யூப் பயிற்சியாளர் கின்னஸ் வேர்ல்ட் ரெகார்ட் ஹோல்டர் இளையராம் சேகர் இவர்கள் பயிற்ச்சியில் 10 மாணவிகள் குழு நடனம் ஆடிக்கொண்டே 754 ரூபிக்ஸ் கியூபுகளை தீர்வு கண்டு உலக சாதனை படைத்தனர்.
சாதனை நிகழ்ச்சியில் வேர்ல்ட் ரெகார்ட் யூனியன் அதிகாரப்பூர்வ மேலாளர் க்ர்ஸ்டோபர் டி கிராப்ட அவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவிகளுக்கு சாதனைச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார்.
இதில் பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவிகள் சாதனா, ஜெயஶ்









