சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டரில் பிரம்மாண்டமாக நடந்த மாடலிங் பேஷன் ஷோ
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் ஃபேஷன் பாம் இந்தியா சார்பில் Mr & Miss தமிழ் மாநிலம் – 2024 நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. ஃபேஷன் பாம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஜோயல் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற பேஷன்…









