திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: மகாதீப நெய் காணிக்கையை இணைய வழியில் செலுத்தலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்தீபத் திருவிழாவையொட்டி மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு…









